Monday, July 19, 2010

உலக மக்கள் கொண்டாடிய நெல்சன் மண்டேலா தினம்

AddThis Social  Bookmark Button
நெல்சன் மண்டேலா கடந்த ஞாயிற்றுகிழமை தனது 92வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்த தினத்தை நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் என்று உலகம் மக்கள் அனைவரும் கொண்டாடியுள்ளனர். உலக மக்கள் கொண்டாடிய நெல்சன் மண்டேலா தினம்

No comments: