வடக்கு, கிழக்கில் அதிகரிக்கும் புத்த விகாரைகளும், சிங்களக் குடியேற்றங்களும்!
சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலே பரவலாக புத்த விகாரைகளும், சிங்களக் குடியேற்றங்களும், ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அப்பகுதியில் வாழும் தமிழ மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment