Wednesday, July 28, 2010

சிறையிலிருக்கும் சீமானுக்கு செய்தி அனுப்பிய விஜய் ?


ஊடகப் பரபரப்புக்கு முன் நம் காதுகளை எட்டியிருக்கிறது இந்த செய்தி. இளையதளபதி விஜய், சென்னை துறைமுகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தனது நெருங்கிய உறவினரை அனுப்பி சீமானை பார்த்து வரச்சொல்லியிருகிறார் என்ற ஆச்சர்யமான தகவல்தான் நம் காதுகளை எட்டிய அந்தப் புதிய செய்தி.

தொடர்ந்து வாசிக்க

No comments: