Saturday, July 10, 2010

கோவையில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

AddThis Social  Bookmark Button
கேரளாவை தொடர்ந்து கோவையிலும் பன்றிக்காய்ச்சல் தொற்று மீண்டும் பரவிவருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கோவையில் மேலும் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் 'AH1N1' வைரஸ் தொற்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கோவையில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

No comments: