
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களை கண்டித்து எதிர்வரும் 14 ம் திகதி திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.வீரமணி அறிவிட்துள்ளார்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - திராவிடர் கழகம் அறிவிப்பு!
No comments:
Post a Comment