
தமிழகத்தின் கோவையில், வ.உ.சி. மைதானத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழந்தது. கோவையில் திரண்ட மக்கள் மத்தியில். திமுக அரசை விமர்சித்து ஜெயலலிதா பேரூரை!

No comments:
Post a Comment