
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக குற்றம்சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட நாம் தமிழர் இயக்க தலைவர், சீமான் அவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வருக்கு தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். அந்த கடித்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமானை விடுதலை செய்க!- தமிழக முதல்வரிடம் தமிழீழ புரட்சிகர மாணவர்கள் கோரிக்கை!

No comments:
Post a Comment