Monday, July 19, 2010

பிரித்தானியாவில் இருந்து ஐ.நாவை நோக்கி நீதிக்கான நடைப் பயணம்


போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: