
எங்களாலும் முடியும் என்னும் ஆபிரிக்கப் பெருமிதத்துடன் உலகக் கோப்பை காற்பந்தாட்டத் திருவிழா கோலகலமாக நிறைவடைந்துள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக உலகத்தின் கண்களை தென்னாபிரிக்காவின் பக்கம் திருப்பி வைத்திருந்தது பீஃபாவின் உலகக் கோப்பை போட்டிகள். இந்தப் பெருவிழாவிற்கு உணர்சிப்பெருக்குடன் விடைகொடுத்து, கலைந்து சென்றார்கள் விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment