Monday, July 12, 2010

தமிழர் படையுடன் இலங்கை செல்ல நாங்கள் தயார், தடுக்காதிருக்க முதல்வர் தயாரா? - சீமான்



தமிழர்களை காக்க படையுடன் இலங்கை செல்ல நாங்கள் தயார். அதைத் தடுக்காமல் இருக்க தமிழக முதல்வர் தயாரா? எனக: கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் இயக்க தலைவரும், இயக்குனருமாகிய சீமான். சென்னையில் இன்று காலை தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த அறிக்கையில் மேலும் ;


தொடர்ந்து வாசிக்க

No comments: