“ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏன் உமக்கு தியாகராஜா?” என மாணவனாக இருந்த போது ‘முரசொலி’ வாரப் பத்திரிகையில் எழுதியவன் நான். ஓடாது நின்ற திருவாரூர் தேரை ஓடச் செய்ய நான் முதலமைச்சராக இருந்த போதே முயற்சிக்கப்பட்டது. அதற்காக எமது கட்சியின் கொள்கைகளை தவறவிட்டோம் என்றில்லை எனத் திருவாரூரில், அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி வைத்த, தமிழக முதல்வர் கலைஞர் அங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment