பிரான்சுக்கு வந்திருக்கும் சிவந்தனின் மனிதநேய நடை பயணத்தில் இணைய அழைப்பு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நான்காவது நாளாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனுடன் பிரான்ஸ் தமிழ் உறவுகள் இணைந்துகொள்ள வேண்டும் என, அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
No comments:
Post a Comment