Monday, July 12, 2010

மறுக்கும் மம்தா..! மடக்கும் நிருபர்கள்…!



கோடம்பாகத்தில் அடிக்கடி காதல் தீ பற்றிக்கொள்வது, ஹீரோ-ஹீரோயின், இயக்குனர்-ஹீரொயின் இந்த காம்பினேஷனில்தான். ஆனால் முதல்முறையாக இசையமைப்பாளர்-ஹீரோயின் ஹாட் காதல் என்றால் அது மம்தா - ஸ்ரீதேவி பிரசாத் காதல்தான் என்கிறார்கள் கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும். குரு என் ஆளு, சிவப்பதிகாரம் படங்களில் நடித்த மம்தா, நல்ல பின்னணி பாடகியாகவும் பட்டையைக் கிளப்புகிறார். இவரை பாடகியாக தெலுங்கில் முதலில் அறிமுகப்படுத்தியவர் ஹீரோ ஆசையோடு வலம்வரும் மசாலா இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்.

தொடர்ந்து வாசிக்க

No comments: