ஐரோப்பியநாடுகளில், நடைபெறும் புறநாநூற்றுக் கலை நிகழ்வு!
தமிழர்தாயகத்தில் போரினால் அவயவங்களை இழந்தவர்களுக்கும், பார்வையை இழந்த மாற்றுத்திறனற்றோருக்கும் உதவும் முகமாக பட்ச் வோர்க் (Patch Work) நிறுவனத்துக்கு வலு சேர்ப்பதற்கு, யேர்மனியில் இரண்டாவது இடமாக பெர்லின் நகரில் 25.10.2010 அன்று புறநாநூற்றுக் கலை நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த சேரன் சிறிபாலனின் நெறியாள்கையில் புதிய வரலாற்று புறநாநூற்றுக் கலை நாட்டிய நிகழ்வு மண்டபம் நிறைந்த மக்களை மெய்சிலிர்க்க வைத்தது.தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment