இத்தொகுப்பிற்கு, உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று கமெராவை சுழற்றிய புகைப்படக்காரர்களின் சில வித்தியாசமான புகைப்படங்கள் பரிசீலணைக்கு எடுக்கப்பட்டன. இத்தளத்தின் அசிஸ்டெண்ட் எடிட்டர் எலிஷபெத் டிகின்சன் இந்த முயற்சியில் ஈடுபட்டு சிறந்தவற்றை தேர்ந்த்டுத்தார்.
இவற்றில் 120 க்கு 95.7 புள்ளிகள் பெற்று தரவரிசையில் 25 வது இடத்தை பிடித்திருக்கும் நாடு 'இலங்கை'. ஏ.எப்.பி ற்காக இப்புகைப்படம் எடுத்தவர் இஷாரா கொடிக்காரா!

சிறிலங்கா - 95.7 புள்ளிகள் - 25 வது இடம்
'30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த மிக நீண்ட உள்நாட்டு யுத்தம். முடித்து வைக்க, பெரும் போர்க்குற்றங்களை புரிந்த அரசு. உண்மையா என விசாரிக்க முனையும் மனித நேய அமைப்புக்கள். ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல், வெற்றி பெற்றார் மஹிந்த ராஜபக்ச. அடுத்த நாளே சிறைக்கு சென்றார் தோல்வியுற்ற இராணுவத்தளபதி. அவரை விடுவிக்க கோரிஉண்ணாவிரதமிருந்தனர் பௌத்த பிக்குகள். அவர்களை அடாவடியாக கலைத்து பஸ்ஸில் ஏற்றியது காவற்துறை! அமைதியை விரும்பு
read more...

No comments:
Post a Comment