Friday, July 16, 2010

ஸ்பெயினின் சிறப்பு விருந்தாளியாகிறது ஆக்டோபஸ்?

AddThis Social  Bookmark Button

உலக கிண்ண போட்டிகளின் வெற்றி தோல்விகளை சரியாக கணித்த ஆக்டோபஸை தமது மேட்ரிட் மியூசியத்திற்கு இடம்மாற்றம் செய்யும் முயற்சியில் ஸ்பெயின் அரசு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து 6 போட்டிகளில் சரியாக கணித்த ஆக்டோபஸ் இறுதி போட்டியில் ஸ்பெயின் தான் வெல்லும், எனவும் உறுதியாக கூறி, ஸ்பெயின் ரசிகர்களை குஷிப்படுத்தியது.

சொன்னது போல ஸ்பெயின் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஆக்டோபஸ் ஆரூடம் உலகப்புகழ் பெறத்தொடங்கியது. இந்நிலையில் இதுநாள் வரை, ஜேர்மனியின் ஒபேர்ஹௌசென் மியூசியத்தில் இருந்து வந்த ஆக்டோபஸை, ஸ்பெயினுக்கு இடம்மாற்றம் செய்யும் முயற்சியில் ஸ்பெயின் அரசு மேற்கொண்டு வந்தது.

முதலில் மறுத்தாலும், பாரிய நிதியுதவி செய்வதாக அளிக்கபப்ட்ட வாக்குறுதியின் படி, தாம் இந்த ஆக்டோபஸை ஸ்பெயினுக்கு இடம்மாற்றம் செய்ய சம்மதித்திருப்பதாக ஒபேர்ஹௌசென் மியூசியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு விருந்தாளியாக இந்த ஆக்டோபஸை வரவேற்பதற்கு ஸ்பெயின் மக்கள் காத்திருக்கின்றனர். இதேவேளை அரையிறுதி ஆட்டத்தில் ஜேர்மனி தோற்கும் என ஆக்டோபஸ் கணிப்பு கூறி அதன் படியே நடந்ததால், ஜேர்மனியில் விரைவில் நடைபெறவிருக்கும் சர்வதேச உணவுத்திருவிழா கொண்டாட்டத்திற்கு ஆக்டோபஸை பிரதம விருந்தினராக அழைத்து, சமைக்க

தொடர்ந்து வாசிக்க...

No comments: