Tuesday, July 27, 2010

அவதார் வழியில் டைட்டானிக்!



அவதார் படத்துக்குப் பிறகு 3டி-யில் படமெடுப்பதும், ஏற்கனவே எடுக்கப்பட்ட படங்களை அவதார் 3டி தொழில்நுட்பத்துக்கு மாற்றுவது ஆகிய இரண்டுமே அதிகரித்துள்ளது. அவதாருக்குப் பிறகு ஜானி டெப் நடித்த ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் படத்தை 3டி-யில் உருவாக்கினார்கள். படம் சூப்பர் ஹிட். வில் ஸ்மித் நடித்த மென் இன் பிளாக் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த படம். வில் ஸ்மித் ஏலியன்களுடன் போராடும் இப்படத்தில் இதுவரை இரண்டு பாகங்கள் வந்துள்ளன. விரைவில் மூன்றாவது பாகம் வெளிவரயிருக்கிறது. மூன்றாவது பாகத்திலும் வில் ஸ்மித்தே நாயகனாக நடிக்கிறார். இந்தமுறை 3டி-யில் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

No comments: