நந்தாவில் லொடுக்குப் பாண்டியாக இயக்குனர் பாலாவால் அறிமுகப்படுத்தப் பட்டவர் கருனாஸ். விவேக், வடிவேலு என்ற இரண்டு ஜாம்பவான்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த காலத்தில் உள்ளே புகுந்து தனக்கான தனித்துவத் திறமையால் மூன்றாவது சிறந்த காமெடியனாக பட்டையை கிளப்பி வருபவர். கருணாஸின் ஆக்ஷன் அவதாரம்!

No comments:
Post a Comment