Wednesday, July 7, 2010

ஸ்பானியா வென்றது! - அணியின் அபார ஆட்டம் ஜெயித்ததா?, அக்டோபஸ் ஆருடம் பலித்ததா?

2010 ம் ஆண்டின் உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில், ஜேர்மனியுடன் மோதிய ஸ்பானியா 0: 1 என்ற புள்ளியோடு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. உலகக் கோப்பைக்கான போட்டிகளில் 62 வதுபோட்டியாக அமைந்த, இந்த அரையிறுதி ஆட்டம், 07.07.2010 தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில், டர்பன் மைதானத்தில்நடைபெற்றது. ஸ்பானியா வென்றது! - அணியின் அபார ஆட்டம் ஜெயித்ததா?, அக்டோபஸ் ஆருடம் பலித்ததா?

1 comment:

vijayan said...

லத்தீன் அமெரிக்க அணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில் பெரும்பான்மை ஆசிய கால்பந்து ரசிகர்கள் ஸ்பானியம் வெல்லவேண்டும் என்று ஆசைப்பட்டது நிறைவேறிவிட்டது,ஆக்டோபஸ் வாழ்க.