
இலங்கையின் வடமாகாணத்திற்கான அனைத்து நிர்வாக அலகுகளும் இதுவரையில் யாழ்நகரில் இருந்து வந்தது. ஆனால் இனி அனைத்து நிர்வாக அலகுகளும், கிளிநொச்சி அறிவியல் நகரத்தில் இருந்தே செயற்படுத்தப்படுமென அறியப்படுகிறது. இநத மாற்றத்திற்கேற்ப அனைத்து நிர்வாக அலுவல்களுக்குமான இடங்கள் கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும், முதற்கட்டமாக ஆளுநர் அலுவலகமும், வடமாகாணத்திற்கான மாகாண பொது நிர்வாக செயலகமும் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் கிளிநொச்சியிலில் இருந்த செயற்படுத்தப்படவுள்ளதாகவும், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment