
நானும் ஒரு பத்திரிகையாளன் தான் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் கலைஞர் கருணாநிதி, தமிழக முதல்வராக இருக்கும் தமிழகத்தில், கருத்துச் சுதந்திரம் மீதான வன்முறை பலமாகத் தாக்கத் தொடங்கியிருப்பதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவில் அரசுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள், ஊடகத்துறை சார்ந்தவர்கள் மீது , எவ்விதம் இரகசியமான கைதுகளும் பழிவாங்கல்களும் நடைபெற்றனவோ அதற்கு இணையாக, போலியான குற்றச்சாட்டுக்களின் பேரில் இரகசியக் கைதுகள் தொடங்கியிருப்பதாக அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment