Sunday, July 4, 2010

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனிக்கு டும் டும் டும்...?


Sunday, 04 July 2010 11:55
AddThis Social  Bookmark Button
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தனது பள்ளித்தோழியான சாஷிசிங் ரவாத் என்பவரை இன்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) மணக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுவயதில் ஷாம்லி என்ற இடத்தில் டிஏவி பள்ளியில் படித்த போது சாஷி நெருங்கிய தோழியாம். இருவரது குடும்பத்தினரும் ஒரே இடத்தில் பணிபுரிந்த போது நெருங்கிய நண்பர்களாக இருந்தனராம்.

இதனிடையே, டோனி ஷாஷி திருமண நிச்சயதார்த்தம் நேற்றிரவு டோரூனில் உள்ள பாகீரத் எனும் ஹோட்டலில் திடீரென நடைபெற்றது. ஊடக பரபரப்பை தவிப்பதற்காக, நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

read more..

No comments: