Mutt எனும் டூல் ஒரு கமான் லைன் இமெயில் கிளையண்ட் ஆகும். பயன்படுத்துவதும் இலகு ஆயினும் இதை இன்ஸ்டோல் செய்வதென்பது சற்று கடினமாகும். ஜிமெயிலை கமாண்ட் லைன் மூலம் மிக வேகமாக பயன்படுத்துவது எவ்வாறு? - உபுந்து மற்றும் மேக் பாவனையாளர்களுக்கான ஜிமெயில் நுட்பம்.
No comments:
Post a Comment