Tuesday, July 20, 2010

கணனியில் இருக்கும் தேவையற்ற பைல்களை வேகமாக துடைத்தழிக்க Moo0 டிஸ்க்கிளீனர்.

Moo0 டிஸ்க்கிளீனர் கொள்ளளவில் சிறிய போர்ட்டபில் டூலாகும். இதை கணனியில் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை. டவுண்லோட் செய்து அப்படியே பயன்படுத்தலாம். கணனியில் இருக்கும் தேவையற்ற பைல்களை வேகமாக துடைத்தழிக்க Moo0 டிஸ்க்கிளீனர்.

No comments: