Tuesday, July 20, 2010

உலகின் 3வது சனத்தொகை கூடிய நாடு எது? பேஸ்புக்தான்!

உலகெங்கிலும் பேஸ்புக் பாவனையாளர்கள் தொகை அரை பில்லியனையும் தாண்டி பெருமூச்சுவிட வைக்கிறது. இந்த தொகையை இன்னும் இலகுவாக இவ்வாறு கூறலாம். உலகின் 3வது சனத்தொகை கூடிய நாடு எது? பேஸ்புக்தான்!

No comments: