
கோலிவுட்டின் செல்லம் பிரகாஷ்ராஜ் இன்று ஆவலோடு காத்திருகிறார். தமது டூயட் மூவிஸ் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் குகன் இயக்கி இருக்கும் இனிது இனிது படம் இன்று ரிலீஸ் ஆகிறது. பிராகஷ்ராஜின் நல்ல சினிமா முயற்சிகளை தமிழ்ரசிகர்கள் எப்போதும் ஆதரித்தே வந்திருகிறார்கள். இந்தமுறையும் கைவிடமாட்டார்கள் என்பது அவரது நம்பிக்கை.தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment