Friday, August 20, 2010

இந்தியாவை விட அமெரிக்க எம்.பிக்களுக்கு 13 மடங்கு அதிக ஊதியம் - 'TOI'

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியத்தொகை உயர்த்தப்பட்ட போதும், அது அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட 13 மடங்கு குறைவாகும் என 'த டைம்ஸ் ஆப் இந்தியா' தெரிவித்




read more...

1 comment:

Mathi said...

அங்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேர்மையாக அவர்கள் குடியரசைக் காக்க, பாடுபடுகின்றனர். இங்கோ, தங்கள் குடும்பத்தையும் உறவினர்களையும் வளர்க்கத்தானே உறுப்பினர்
ஆகின்றனர்? தினம் தினம் மீன் அங்காடி போல ஒரே காட்டுக் கூச்சல், கலாட்டா..நாடாளுமன்றம் நடைபெறுகிற அழகைத்தான் தினமும் தொலக்காட்சியில் பார்த்து வேதனைப் படுகிறோமே! மக்கள் குறையை யாரேனும் 10% அங்கு எடுத்து உரைக்கிறார்களா? இந்த அழகில் ஊதியம் உயர்வுவேறு வேண்டுமாம். வெட்கக்கேடு! ஏழை இந்தியா தாங்குமா?