
ஈழத்தமிழ் அகதிகளுடன் கனடா நோக்கிப் பயணித்ததாகக் கருதப்படும், எம்.வி.சன் ஸீ கப்பல் கனேடியக் கரைக்குச் சமீபித்து விட்டதாகவும், ஏறக்குறைய தற்போது கனடாவின் கடற்பரப்புக் கண்ணகாணிப்பு வலயத்துக்குள் வந்து விட்டதாகவும், கனேடிய ஊடகங்களை மேற்கோள் காட்டிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment