Wednesday, August 11, 2010

அதிமுகவின் மதுரைப் பொதுக் கூட்டம், அதிர வைக்கும் அஸ்திரம்?



மதுரைப் பொதுக்கூட்டம், தி.மு.க வை நடுங்க வைக்க அடுத்த அஸ்திரம் என்கிறார்கள் அதிமுகவினர். "500 கோடி செலவு, 60 நாட்களுக்கு மேல் ஏற்பாடு,அரசு எந்திரத்தை முழுவதுமாக பயன்படுத்தி வேலை என்று செய்து செம்மொழி மாநாட்டை நடத்தினார் கருணாநிதி. அங்கு திரண்ட கூட்டத்தை விட அதிக கூட்டத்தை ஒரு மணி நேரத்தில் கூட்டி சாதனை படைத்தார் எங்கள் அம்மா. வரும் 14 ம் தேதி திருச்சியிலும் இப்படி பிரமாண்டமான கூட்டத்தை காட்டுவார் எங்கள் அம்மா" என்கின்றார்கள்.

தொடர்ந்து வாசிக்க

No comments: