
அமீர் இயக்கத்தில் ஜெயரவி-மம்தா மோகன்தாஸ் ஜோடி சேர்ந்து நடிக்கும் ஆதிபகவன் படத்துக்கு பாடல்களை உருவாக்க கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிவரை சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த அமீர், யுவன்சங்கர் ராஜா பாடலாசிரியர் சினேகன் கூட்டணி மொத்தம் 4 நான்கு அசத்தல் டுயூன்களோடு சென்னை திரும்பியிருகிறது.
No comments:
Post a Comment