Friday, August 13, 2010

புதிய விமான நிலையத்துக்காக, ஏழைகளின் நிலங்களை கையகப்படுத்தினால் எதிர்ப்போம்!- ஜெயலலிதா

AddThis Social Bookmark Button
அதிமுக பொதுச் செயலர், ஜெயலலிதா, புதிய “க்ரீன் பீல்டு ” விமானநிலையத்துக்காக, ஏழை மக்களின் விளை நிலங்களை கையகப்படுத்தினால், அதை எதிர்த்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் எனத் தெரிவித்துள்ளார்.புதிய விமான நிலையத்துக்காக, ஏழைகளின் நிலங்களை கையகப்படுத்தினால் எதிர்ப்போம்!- ஜெயலலிதா

No comments: