
கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானியை கைது செயவதான பரபரப்பத் தொடர்கிறது. இவரைக் கைது செயவதற்காக கடந்த 10ந் தேதி முதல், கேரளாவில் முகாமிட்டுள்ள, கர்நாடக காவல்துறையினர், அவரை இன்று கைது செய்யலாம் எனப் பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment