Monday, August 16, 2010

சூரிச் தெருக்களை அலங்கரித்த நவநாகரீக திருவிழா!

சன் கிளாஸ் போட்டு நீச்சல் உடையில் வலம்வருகிறது இன்றைய உலகம்! ஆதி வாசிகள் போலவே இன்றைய இளைஞர்கள், முற்றும் துறந்து விட க்கூட தயாராக இருக்கிறார்கள்! இவர்களை கட்டிப்போட என்ன செய்யலாம் என முதலாலித்துவ நாடுகள் நுனி மூக்கில் கை வைத்து யோசிக்கின்றன.

No comments: