இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை பற்றி விவாதிப்பதற்காக இலங்கை மீனவர் சம்மேளன பிரதிநிதிகள் தமிழகம் வந்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக,' பாக் வளைகுடாவில் இணக்கமான மீன்பிடி தொழில் செய்தல்' என்ற தலைப்பில் இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு வார்த்தை நேற்று சென்னையில் நடந்தது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment