Tuesday, August 17, 2010

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசுக்கு உண்டியல் குலுக்கி பணம் - ராமதாஸ்

AddThis Social Bookmark Button
தமிழகத்தில் சமூகநீதி கிடைக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் பல்வேறு கட்சிகளும் கோரிக்கை எழுப்பியிருந்தன. இந்த நிலையில் இந்திய மத்திய அரசு சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசுக்கு உண்டியல் குலுக்கி பணம் - ராமதாஸ்

No comments: