கடுகுசிறுத்தாலும் காரம்போகாது என்று சொல்லுவாங்க நம்ம பெரிசுங்க.
நயந்தாராவுக்கு அது ரொம்பவே பொருந்தும். கோலிவுட், டோலிவு, சாண்டல்வுட் என எல்லா வுட்டுகளிலும் இன்னும் கதாநாயகியாக நடிக்க நயந்தாராவுக்கு அழைப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. உருமாறும் நயந்தாரா…! காத்திருந்த மம்முட்டி…!
No comments:
Post a Comment