Monday, August 16, 2010

ஷூ வீசி, உலகப்புகழ் அடைந்த தலைவர்கள் வரிசையில் ஒமர் அப்துல்லா?



ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீது, சுதந்திர தின விழாவின் போது ஷூ வீசப்பட்ட சம்பவம், அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பால் எவ்வித பயனும் இல்லாமல் போனதை காட்டுவதாக அவரது தந்தையும் மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: