Saturday, August 21, 2010

ஆப்பிள் ஐபேட்டை வித்தியாசமாக பயன்படுத்தும் மாஜிக் கலைஞர் - வீடியோ

AddThis Social Bookmark Button
தனது ஐபேட் உற்பத்தியை அறிமுகம் செய்யும் போது இது ஒரு மாஜிக் என்று வர்ணித்தது ஆப்பிள் நிறுவனம்.

அதை உண்மையாக்கியிருக்கிறார். ஜப்பானில் வீதியோரங்களில் மாஜிக் செய்யும் மாஜிக் கலைஞர். அவர் என்ன செய்கிறார் என்று வீடியோவில் பாருங்கள். ஆப்பிள் ஐபேட்டை வித்தியாசமாக பயன்படுத்தும் மாஜிக் கலைஞர் - வீடியோ

No comments: