Saturday, August 21, 2010

சிங்கப்பூர் நடத்தும் பருவ வயதினருக்கான ஒலிம்பிக்! (வண்ண புகைப்படங்கள்

சிங்கப்பூரில் முதன் முறையாக பருவ வயதினருக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டிகள் (Youth Olympic Games) நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 14 - 26 வரை நடைபெறும் இப்போட்டிகளில், 204 நாடுகளை சேர்ந்த 5,000 போட்டியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

read more..

No comments: