18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், சிறிலங்கா நாடாளு மன்றத்தில் நிறைவேறியது !
சிறிலங்கா அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருந்த 18 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம், இன்று பிற்பகல் 144 மேலதிக வாக்குகளினால் சிறிலங்கா நாடாளுமன்றத்ததில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment