சிறிலங்கா தலைநகர் கொழும்பில், அரசு மேற்கொள்ளவிருக்கும், 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவாக ஆளும்கட்சி சார்பானவர்களும், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் தொடர்ச்சி இன்று காலை முதல் மீண்டும் தொடரப்பட்டு வருவதாகவும், நாடாளுமன்ற முன்றலில் பிற்பகலிலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவருகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment