Saturday, September 4, 2010

ஒரு நோ பால் வீச, ரூ 20,000? - பாகிஸ்தான் வீரர்கள் மீது பரபரப்பு புகார்!

பரபரப்பு, மேட்ச் பிக்சிங் வழக்கில் சிக்கிய பாகிஸ்த்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவரை லஞ்ச ஊழல் தடுப்பு விதிகளின் கீழ் இடை நீக்கம் செய்வதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது.
சல்மான் பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகிய மூவரும், மைதானத்தின் ஸ்பாட் - பிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இத்திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க...

No comments: