சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படை இன்னுமொரு புதிய பெருமை சேர்த்து தந்துள்ளது. இந்திய விமானப்படையில் 'குரூப் கேப்டன்' என்ற பதவிதான் அது. இந்தியாவிலேயே விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு இந்த கௌரவ பதவி முதன்முறையாக வழங்கப்படுகிறது.
read more....
No comments:
Post a Comment