Friday, September 3, 2010

3D யில் மிரட்ட வரும் ஹாலிவுட் திகில் படம் - ரெசிடெண்ட் ஈவில் ஆப்டர் லைஃப்



ஹாலிவுட்டில் பல மாதிரியான படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகை படம் ஒவ்வொரு காலகட்டத்தில் வெற்றி பெறுவதும் நிகழ்கிறது. காதல் கதைகள், பிரம்மாண்ட ஆக் ஷன் படங்கள், எளிமையான நகைச்சுவை கதைகள், பயமுறுத்தும் திகில் படங்கள் என்று இவ்வெற்றிப் படங்களை வகைப்படுத்த முடியும்.

தொடர்ந்து வாசிக்க

No comments: