சென்னையில் ரஜனிகாந் மகள் செளந்தர்யா திருமணம் - பிரபலங்கள் பங்கேற்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா - அஸ்வின் ராம்குமார் திருமணம் சென்னை எழும்பூரில் உள்ள ராணிமெய்யம்மை மண்டபத்தில் இன்று காலை 8.25 மணிக்கு நடைபெற்றது. குடும்ப வழக்குப்படி நடைபெற்ற திருமண வைபவத்தில், உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அட்சதை தூவி வாழ்த்த மணமகன் அஸ்வின் மணமகள் செளந்தர்யா கழுத்தில் தாலி கட்டினார். தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment