நந்தா படம்தான் முதலில் தெலுங்கில் டப்செய்யப்பட்டு வெளியிடப்பட்ட படம். ஃபாக்ஸ் ஆபீஸில் பக்கா பிளாப். ஏனோ தானோ என்று அங்கே ஈ ஓட்டிக்கொண்டிருந்த சூரியாவின் தெலுங்கு மார்கெட்டை தலை கீழாக புரட்டிப்பொட்ட படம் கஜினி.
அதன்பிறகு சூரியாவின் படங்கள் அங்கே 15 கோடிக்கு குறைவாக வசூல் செய்ததில்லை. சிங்கம் படம் 22read more...
No comments:
Post a Comment