Wednesday, September 1, 2010

ரசிகர்கள் மகள் திருமணத்திற்கு வரவேண்டாம்? - ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவுக்கு வெள்ளிக்கிழமை (3.9.2010) சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் திருமணம் நடக்க இருக்கிறது. சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராம்குமார் ஹேமாராம்குமார் மகன் அஸ்வின் என்பவரை சவுந்தர்யா திருமணம் செய்து கொள்கிறார்.
முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதனையடுத்து ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு வேண்டு


தொடர்ந்து வாசிக்க...

No comments: