எந்திரன் கதை என்னுடையது - மதுரையில் அதிரடி வழக்கு - பின்னணியில் மதுரை அரசியல் தலை?
ஷங்கர் இயக்கம், ரஜினிகாந்த் இருவேடங்கள்-ஐஸ்வர்யா ராய் என ஹாலிவுட் தரத்துக்கு உருவாகி இருக்கிரது எந்திரன். செப்டம்பர் 26-ஆம் தேதி அல்லது அக்டோபர்-8 ரிலீஸ் செய்ய தடபுடலான் ஏற்பாடுகளை செய்து வருகிறது சன் பிக்ஸர்ஸ் நிறுவனம்.
No comments:
Post a Comment