Friday, September 10, 2010

நியூயார்க்கில் குரான் எரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.


நாளை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த குரான் எரிப்பு போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11 ஆம் தேதியில், நியூயார்க் இரட்டைக் கோபுரத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, குரான் எரிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அமெரிக்காவின் புளோரிடா தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் அறிவித்திருந்தார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: