மிஷ்கின் பாலிவுட்டில் கால்பதிக்க இருக்கிறார் என்ற செய்தியை 4தமிழ்மீடியா தனது வாசர்களுக்கு எக்ஸ்குளுசிவ் செய்தியாக தந்தது நினைவிருக்கலாம். இப்போது அடுத்த எக்ஸ்குளுசிவ் செய்தியைத் தருகிறோம். எஸ்! மிஸ்கின் பிரபல பாலிவுட் நாயகன் ஜான் ஆப்ரஹாமை இயக்குவது உறுதியாகிவிட்டதாக இயக்குனர் வட்டாரத்தகவல்கள் உறுதி செய்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment